யாழ். வடலியடைப்பு பண்டத்தெருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகராசா பேரின்பநாயகி அவர்கள் 10-07-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கனகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விசுவலிங்கம் யோகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சஜீலன், கௌசிகா(பிரான்ஸ்), ராதிகா, வேணுகா(பிரான்ஸ்), வினோதன், சுரேகா(பிரான்ஸ்), காவியன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயசேகரன்(பிரான்ஸ்), துஷ்யந்தன்(பிரான்ஸ்), நிரோஜன்(பிரான்ஸ்), தனு(பிரான்ஸ்), கஜேந்தினி, கயரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிஷோமியா, ரோகித் (பிரான்ஸ்), துலக்க்ஷனா, சைனியா (பிரான்ஸ்), ஜஷ்வின், விவியா (பிரான்ஸ்), ஆருஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆனந்தநாயகி, சற்குணநாயகி, குணசேகரன், உதயசேகரன், சத்தியசேகரன், விஜயசேகரன், கிரிசேகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் இந்து கல்லூரி வீதி, வடலியடைப்பு பண்டத்தெருப்பு யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு:-
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94778263718
Phone : +94776906180