Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 JUL 1940
இறப்பு 27 SEP 2021
அமரர் யோகரஞ்சிதம் தவராஜசிங்கம் (தேவி)
வயது 81
அமரர் யோகரஞ்சிதம் தவராஜசிங்கம் 1940 - 2021 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு,  Markham கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகரஞ்சிதம் தவராஜசிங்கம் அவர்கள் 27-09-2021 திங்கட்கிழமை அன்று Markham கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குணநாயகம் தவமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசமணி அவர்களின் வளர்ப்பு மகளும்,  காலஞ்சென்ற வேலாயுதம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தவராஜசிங்கம்((புங்குடுதீவு), இளைப்பாறிய உத்தியோகத்தர்- Commercial Bank of Ceylon Ltd- Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,

சுவர்ணலதா, மோகனலதா, கேமலதா, வரதராஜ்(கோபி), சஞ்சீவராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ரஞ்சிதன், Dr. சசிதரன், சச்சிதானந்தம், விஜித்தா ஆகியோரின் அருமை மாமியும்,

ஜெயரஞ்சிதம், வினோதினி, மதனரஞ்சிதம், புஷ்பரஞ்சிதம், காலஞ்சென்ற சிவநேசன், பிறேமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவலிங்கம், சித்தானந்தம், நாகரட்ணம், கெங்காதரலிங்கம், யோகேஸ்வரி, சண்முகநாதன், கமலாம்பாள், மனோன்மணி, குலராஜசிங்கம், நவரட்ணசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபிராமி, ஜனகா, தக்‌ஷிக்கா, கபிலன், ஜனுசன், அஷ்வினி, லக்‌ஷ்மன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ராகுல், றியா, கெளதம், அர்ஜூன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வரதராஜ்(கோபி) தவராஜசிங்கம் - மகன்
விஜி நவரட்ணம் - மருமகள்
கேமா சச்சிதானந்தம் - மகள்
லதா ரஞ்சிதன் - மகள்
மோகனா சசிதரன் - மகள்
சஞ்சீவராஜ் தவராஜசிங்கம் - மகன்

Photos

No Photos

Notices