மரண அறிவித்தல்

அமரர் யோகராணி சாமித்துரை
(சாந்தா)
வயது 54
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மன்னார் பெரியமடுவைப் பிறப்பிடமாகவும், லண்டன் South Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராணி சாமித்துரை அவர்கள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராமப்பிள்ளை தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற பொன்னையா, நாகு பொன்னையா தம்பதிகளின் அன்புமிகு மருமகளும்,
சாமித்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
மதுரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
யோகராணி சாமித்துரை, யோகன், யோகேஸ்வரி சண்முகநாதன், தருமராஜா, மனோகரன், ஜெயராசா, ரஞ்சிதமலர் தெய்வேந்திரன், உதயகுமார், கருணாவதி வன்னியசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
God bless your soul amma She was like a mom to me as she used to look after me and my brothers and it’s really hard to take the fact that she’s gone. Stay strong Madhuran and Mama as god will bless...