யாழ். உடுவில் கற்பக்குணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Krefeld ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகராணி ஆனந்தராஜன் அவர்கள் 12-06-2021 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பராசக்தி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லக்கிளி கமலாம்பிகை(மறவன்புலவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லக்கிளி ஆனந்தராஜன்(தயா- ஜேர்மனி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
வினோபா, வேந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லிங்கேஸ்வரன்(இலங்கை), யோகலிங்கம்(இலங்கை), சண்முகலிங்கம்(நோர்வே), சத்தியலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற குமாரலிங்கம்(இலங்கை) மற்றும் லிங்கராணி(இலங்கை), தவராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவமணி, ஜெயந்தா, ரஜனி(நோர்வே), கௌசல்யா, வனிதா, நாகராசா, பிரபாகரன், ஆனந்தரஞ்சன்(ஜெயா- இலங்கை), ஆனந்தமோகன்(விஜயன்- பிரித்தானியா), ஆனந்தமாலினி(மாலா- இலங்கை), ஆனந்தராஜினி(லீலா- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மஞ்சுளா(இலங்கை), பிறேமா(பிரித்தானியா), அருணகிரிநாதர்(இலங்கை), காலஞ்சென்ற அற்புதராஜன்(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
தர்சன்- திவ்யா, சரண்யா, சானுயா, விஸ்ணுகானன்(டோகா), புவிரதன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
சாம்பவி, சாரங்கா, சகானா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
வேணுகானன், மயூரி, பிரணவகானன், வஜீகரன், துஷாயினி, சாருகா, துவாரகா, நிலாந்தன், பிரசன்னா, பிரியங்கா, தனுஷன்- விஸ்ணா, ஜனா, கிருஷ்ணா, கோபி, அஜித் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
தனுஷன், தர்ஷன், தபி, கசிந்தினி ஆகியோரின் சிறியதாயாரும்,
தனுஷன், நிஜானிகா, தர்ஷன், ஹெஷாந், வேணுகானன், லெயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Live Streaming link: Click here
Meeting-ID: 590 946 2652
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 16 Jun 2021 9:00 AM - 12:00 PM