Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 07 JAN 1976
மறைவு 11 JUN 2025
அமரர் யோகராஜா விஜித்பாபு (மோகன்)
வயது 49
அமரர் யோகராஜா விஜித்பாபு 1976 - 2025 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திருகோணமலை பாலையூற்றைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Liverpool ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா விஜித்பாபு அவர்கள் 11-06-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யோகராஜா இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரெத்தினம், கேமலதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபாஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,

அபிநயன், அக்‌ஷிகா, அக்‌ஷை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜித்குமார், விஜித்பிரதீப், காலஞ்சென்ற விஜித்சாருகாசினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபாகரன், கிருபாகரன், கிருசாந்தினி, புவனேஸ்வரி, பிருந்தா, அருந்ததி, ஞானகலா, அருட்செல்வன் ஆகியோரின் மைத்துனரும்,

லக்‌ஷனா, துவீசன், கிஷான், மவீசன், ஜஸ்விதா ஆகியோரின் சித்தப்பாவும்,

சங்கீத், ரக்‌ஷான், தனுசிகா, சதுர்சிகன் ஆகியோரின் மாமனும்,

தஜானா, திவிஷா, கிருஷ்ணவி, லக்சிதன், நேத்திரா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அபி - மகன்
விஜித் - சகோதரன்
மயூரன் - சகோதரன்
கிருஷ்ணா - நண்பர்

Summary

Photos