யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா கிருஸ்ணன் செல்லத்துரை அவர்கள் 20-11-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை கிருஸ்ணன் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், அந்தோனிப்பிள்ளை அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றோஸ்மலர் அவர்களின் அன்புக் கணவரும்,
கரோலின்(கனடா), ரகுநிதன்(கனடா), ரவீந்திரன்(கனடா), ரகுநாதன்(கனடா), ரகுரூபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சார்ள்ஸ்(கனடா), சுவீற்ரா(கனடா), அனுசுயா(கனடா), அருந்ததி(கனடா), அனுறிகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, தம்பிப்பிள்ளை, இராசம்மா மற்றும் அன்னம்மா(கொடிகாமம்), தவமணி(கொடிகாமம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசேந்திரம், அன்ரன், ராணி, காலஞ்சென்ற ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிகான், ஸ்ரெபான், சாருக்கா, ஸ்ரெபனி, ஸ்ரெபிகா, றெனுஸ்ரன், றெவின்ஸ்ரன், ஐஸ்வர்யா, திவ்யா, பூஜா, சகான், சஜன், ரிசான், றிகான், துர்வா ஆகியோரின் அன்புப் பேரனும்,
நவரட்ணம், சந்திரன், மலர், ஜோதி, செல்லகண்டு, லோகன், கிருஸ்ணவேணி, சீதா, விஜயா, லலிதா, மோகனா, கோமதி, ராஜசுலோசனா, ரஞ்சனி, ரமனிசியாமா, நற்குணராஜா, மோகனதாஸ், கணேசலிங்கம், கலாநிதி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
தர்ஷிகா, ரோமி, லக்ஸ்மன், அனோஜ், அபிஷேக், அக்ஷயன், பிரவீன், தியன்சியா, திவின்ஷியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தினேஷ் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
ராணி, புஸ்பா, ஜீவன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
நிகழ்வுகள்
- Sunday, 23 Nov 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 24 Nov 2025 8:30 AM - 10:30 AM
- Monday, 24 Nov 2025 11:00 AM
- Monday, 24 Nov 2025 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Our Deepest condolences by Nadarajah Natkunarajah family from Swiss