Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 19 FEB 1938
விண்ணில் 22 OCT 2021
அமரர் கார்த்திகேசு யோகராஜா
வயது 83
அமரர் கார்த்திகேசு யோகராஜா 1938 - 2021 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலி தம்பாலை சந்நிதிறோட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு யோகராஜா அவர்கள் 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

கருணாகரன்(சுவிஸ்), சுமதி(கனடா), இலட்சுமிகரன்(சுவிஸ்), சிவாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வாணிதேவி(சுவிஸ்), வரேந்திரன்(கனடா), பாரதி(சுவிஸ்), சர்மிளா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், கலாநிதி சித்திரவடிவேல், பரம்சோதி(பவா), தவம், தனலட்சுமி(தனம்), பாலசுப்பிரமணியம்(காந்தி) மற்றும் ஆறுமுகநாதன்(கட்டி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சாரூஜா, யாதவ், பாகேசன், தினேசன், காரூண்யா, யோசஸ், திவ்யா, ஹர்ஷிதா, கைலேஷ், அக்‌ஷே ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கருணாகரன்(அப்பன்) - மகன்
சுமதி - மகள்
இலட்சுமிகரன்(கண்ணன்- சுவிஸ்) - மகன்
சிவாகரன்(சிவா) - மகன்
பாகேசன் - பேரன்
ஆறுமுகநாதன்(கட்டி) - சகோதரன்

Photos

Notices