Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 DEC 1969
இறப்பு 12 SEP 2021
அமரர் யோகராஜா அன்ரன் ஆம்ஸ்றோங்
வயது 51
அமரர் யோகராஜா அன்ரன் ஆம்ஸ்றோங் 1969 - 2021 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்காலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, கிளிநொச்சி உருத்திரபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா அன்ரன் ஆம்ஸ்றோங் அவர்கள் 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், லக்‌ஷ்னா, திலக், டானியா, பிரகாஷன் ஆகியோரின் அன்புத் தந்தை ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

காத்திருப்பது கண்கள் மட்டுமல்ல... இதயமும் தான்
கண்கள் உங்கள் முகத்தை தேடி.. இதயம் உங்கள்
அன்பை தேடி.. என்றும் உம்பிரிவில் வாடும்

தகவல்: பிரகாஷன்(மகன்)

தொடர்புகளுக்கு

பிரகாஷன் - மகன்