யாழ். வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா இராசையா அவர்கள் 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அமுதாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
கிருஷ்ணபவன், மேனகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லயந்தன், காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பரம்சோதி, சபாநாயகம்(ஜெயம்) மற்றும் மதனலீலா, ஜெயராஜா, காலஞ்சென்ற கார்த்திகேயன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆர்த்விக், சூர்யா, வீரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +16479883354
- Mobile : +16477678463
- Mobile : +16476678176
- Mobile : +16478637263
- Mobile : +442034896569
- Mobile : +447486351194