Late. யோகராணி தில்லைநடராஜன்
(புஸ்பம்)
வயது 76
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இந்த இக்கட்டான நிலையில் புஷ்பம் அக்காவின் பிரிவின் துயரத்தால் தவிக்கும் உங்களிற்கு, எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். புஷ்பம் அக்காவின் ஆத்ம சாந்திக்கு இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
"ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி"
Write Tribute
புஷ்மக்காவின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதல் கூறுவதோடு அவரினின் ஆத்மா ஆண்டவன் திருவடியில் சாந்தியடையட்டும்.