யாழ். கரவெட்டி மேற்கு மத்தொனியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Richmond Hill ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகநாதன் வல்லிபுரம் அவர்கள் 01-05-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை தனலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாமதி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷாந்தன், அனுஷாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரன், யோகராணி, காலஞ்சென்ற பாலகுமார், வானதி(பிரித்தானியா), வாகீசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோபனாதேவி(இந்தியா), சித்திரசேனன், சசிரேகா, சாந்தகுமார்(பிரித்தானியா), சசிகலா, சுகந்தி- சாந்தகுமார், கெளரி(பிரித்தானியா), காலஞ்சென்ற நளினி, பரன்- கங்கா(பிரித்தானியா), தேவகி- பாரதி(இலங்கை), சபேசன்- திபாகஹரி(அவுஸ்திரேலியா), பத்மநிதி- தவராஜா(Vancouver), சுபேன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிஷாந்தன், நிதர்ஷிக்கா, நிதர்ஷனா, செந்தூரன், ஷோபனா, பார்த்தீபன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
அபிராமி, வினுஷ் ஆகியோரின் பெரியப்பாவும்,
பிரசாந்தன், றக்சனா, நிரோஜனா, அனோஜனா, விதுரன், சுவேதா, தாஷினி, கேஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உற்றார், உறவினர், நண்பர்கள் இறுதிக்கிரியைகளை கீழே தரப்பட்டிருக்கின்ற இணைப்பினூடாக பார்க்க முடியும்.
இலங்கை நேரப்படி 03-05-2021 திங்கட்கிழமை பி.ப 08.30 தொடக்கம் பி.ப 11.30 வரை நேரடியாக பார்க்க முடியும்.
கனடா நேரப்படி 03-05-2021 திங்கட்கிழமை மு.ப 11.00 இலிருந்து பி.ப 02.00 வரை பார்க்க முடியும்.
நேரடி ஒளிபரப்பு : https://video.ibm.com/channel/...
நிகழ்வுகள்
- Monday, 03 May 2021 11:00 AM - 2:00 PM
 
தொடர்புகளுக்கு
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
                    
                        
                    
                    
            
Please accept our heart felt condolences & our prayers are with you all Bobby & Thama