Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 13 AUG 1951
மறைவு 07 OCT 2021
அமரர் யோகநாதன் தில்லையம்பலம்
வயது 70
அமரர் யோகநாதன் தில்லையம்பலம் 1951 - 2021 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சரவணை மேற்கு நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட யோகநாதன் தில்லையம்பலம் அவர்கள் 07-10-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனனி(Diana), விபூஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சீராளன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கணநாதன் ஸ்ரீதேவி மற்றும் பத்மநாதன், நகுலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இந்திரநீலா மற்றும் கார்த்திகேசு, துரைராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற வாஹினி மற்றும் நந்தினி, தியாகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சத்தியநாதன், மற்றும் நவரட்ணராஜா, சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஆதி, இனியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Monday Live Stream: Click Here
Tuesday Live Stream: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மாலினி - மனைவி
ஜனனி - மகள்
சீராளன் - மருமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Sivasambu Mahenthiran Bohm family from China.

RIPBOOK Florist
China 3 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Sivanesan family from Germany.

RIPBOOK Florist
Germany 3 years ago

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 06 Nov, 2021