Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 AUG 1932
இறப்பு 11 AUG 2024
அமரர் யோகநாதன் சிவபாக்கியம்
இளைப்பாறிய ஆசிரியை - யா/வரணி மத்திய கல்லூரி, யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி
வயது 91
அமரர் யோகநாதன் சிவபாக்கியம் 1932 - 2024 மந்துவில், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மந்துவில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு, லண்டன் Cheam ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகநாதன் சிவபாக்கியம் அவர்கள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற யோகநாதன் அவர்களின் மனைவியும்,

மதிவதனி(பிரித்தானியா), மகேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரதாபன்(பிரித்தானியா), வசந்தி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஸ்வின்(பிரித்தானியா), அவனியா(பிரித்தானியா), தாரணி(பிரித்தானியா), லவனியா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

செல்லம்மா, இராசம்மா, காலஞ்சென்ற சுப்பிரமணியம், இரத்தினம், சின்னம்மா, ஞானப்பிரகாசம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சி.கமலரூபன்(பிரதேச செயலகம்- தென்மராட்சி) அவர்களின் பெரிய தாயாரும்,

காலஞ்சென்ற சுரேஸ்குமார், சுபாசினிபிரான்ஸ்), சஞ்ஜித்(பிரித்தானியா), துஷியந்(பிரித்தானியா) ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சபாரத்தினம், சின்னத்தம்பி மற்றும் கமலாதேவி, சோமசுந்தரம், மங்கையற்கரசி(பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகேன் - மகன்
மதி - மகள்
ஞானம் - சகோதரன்
பிரதாபன் - மருமகன்
கமலரூபன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Coastie Kudumbam.

RIPBOOK Florist
United Kingdom 10 months ago