Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 AUG 1954
இறப்பு 03 SEP 2020
அமரர் யோகானந்தமலர் பாலேந்திரன்
வயது 66
அமரர் யோகானந்தமலர் பாலேந்திரன் 1954 - 2020 அராலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அராலி தெற்கு கரைப்பிட்டி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வண்ணார் பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட யோகானந்தமலர் பாலேந்திரன் அவர்கள் 03-09-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அராலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்திலிங்கம்(முன்னாள் ஆயுள் வேத வைத்தியர்), பொன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், வண்ணார் பண்ணையைச் சேர்ந்த காலஞ்சென்ற தர்மலிங்கம், இராசபூபதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

பாலேந்திரன்(முன்னாள் உரிமையாளர் - தர்மலிங்கம் ஸ்ரோஸ்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நிரஞ்சன்(கனடா- Toronto) அவர்களின் அன்பு அம்மாவும்,

சுகாஷினி(கனடா- Toronto) அவர்களின் ஆசை மாமியும்,

வசந்தி(கனடா- Toronto), ஜெயக்குமாரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வேந்திரன்(கனடா- Toronto), காலஞ்சென்ற பிரேமரஞ்சன்(லண்டன்), கமலாவதி(கனடா- Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

சுதாகரன்(கனடா -Toronto) அவர்களின் அன்புச் சகலியும்,

சஞ்சீபன்(கனடா- Toronto), டினேஷ்(கனடா- Toronto) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

சிவாஜினி(கனடா- Toronto), பிரதீபன்(கனடா- Toronto), நிரோஜினி(கனடா- Toronto) ஆகியோரின் ஆருயிர் மாமியும்,

ஓவியா, டியான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: நிரஞ்சன்(மகன், கனடா- Toronto)

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 02 Oct, 2020