

யாழ். சாவகச்சேரி டச்சு வீதி காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகம்மா விநாசித்தம்பி அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விநாசித்தம்பி(ஆசிரியர்- உசன்) அவர்களின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற விஜிதா, றெஜிதா(குணம்- ஜேர்மனி), றெஜிகுமார்(ராசன் - கனடா), காலஞ்சென்ற சசிக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோபாலகிருஷ்ணன்(செல்வன் - ஜேர்மனி), வாகினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோபனா(ஜேர்மனி), அபினா(ஜேர்மனி), கிருத்திகன்(ஜேர்மனி), மிர்ஷிகா(கனடா), திலக்ஷிகா(கனடா), திலக்ஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற முருகேசு, முத்துப்பிள்ளை மற்றும் சிவயோகநாதன், இராமநாதர், காலஞ்சென்ற சண்முகரத்தினம், தர்மராசரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2025 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details