யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகம்மா இராஜரட்ணம் அவர்கள் 13-04-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, கணேசலிங்கம், செல்வராணி, சோதிலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனபாலசிங்கம், சிவாஜினி, தவராசா, தயாளினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான வடிவம்மா, புவனேஸ்வரி, இரத்தினேஸ்வரி மற்றும் சுப்பிரமணியம், காலஞ்சென்ற இராசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதீபன்- ராகி, ஜீவகன்- சுரேகா, திலீபன்- சிவகீதா, காலஞ்சென்ற விதர்ஷன், விதுஷன், லக்ஷன், மதுஷன், வேணுகாசன், அருஜன்- மதுமிதா, பிரவீனா, நிதர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நிமிகா, பிரகாஷ், லகேஷ், சவானா, ஜாஷ்மீன், ஏரன், ரீனா, மல்லிகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 15 Apr 2026 5:00 PM - 9:00 PM
- Thursday, 16 Apr 2026 8:00 AM - 9:00 AM
- Thursday, 16 Apr 2026 9:00 AM - 10:30 AM
- Thursday, 16 Apr 2026 10:30 AM - 11:00 AM
My deepest sympathy to you and your family