Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 MAY 1949
இறப்பு 10 OCT 2014
அமரர் யோகாம்பிகை கோபாலகிருஷ்ணன் (கிளி)
வயது 65
அமரர் யோகாம்பிகை கோபாலகிருஷ்ணன் 1949 - 2014 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகாம்பிகை கோபாலகிருஷ்ணன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா கிளி அம்மா என்றும் எங்கள் ஆருயீர் அம்மாவே,
பாசத்துடனும் பண்புடனும் எங்களை அன்பாக வளர்த்தீர்களே
உங்கள் பேரப்பிள்ளைகளுடன் வாழாமல் ஏன் அம்மா
எம்மைவிட்டு விரைந்து சென்றீர்கள்?
ஆசை ஆசையாய் உங்கள் பேரப்பிள்ளைகள் “அப்பம்மா” 
என்று அழைப்பது உங்களுக்கு கேட்கவில்லையா?
கிளிகள் பறந்து செல்வது போல நீங்களும் ஏன் அம்மா
எங்களை விட்டு விரைவாய் பறந்து சென்றீர்கள்
ஆண்டுகள் 6 சென்றாலும் ஆறுமா எம் நெஞ்சம்!
உங்கள் அன்பும் பாசமும் என்றும் எம்மைவிட்டு நீங்காது
என்றும் எம்முடன் வாழ்வீர்கள் அம்மா

உங்கள் அன்பிற்காய் ஏங்கித்தவிக்கும்
உங்கள் பாசமுள்ள குடும்பத்தினர் 

தகவல்: குடும்பத்தினர்