12ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் யோகாம்பிகை மாணிக்கவாசகர்
                    
                            
                மறைவு
                - 23 APR 2013
            
                                    
            
                    Tribute
                    2
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
            
        சுன்னாகம் முதலியார் வளவைப் பூர்வீகமாகவும், இங்கிலாந்து கிளேகேட்டை வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகாம்பிகை மாணிக்கவாசகர் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
12 ஆண்டுகள் ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா..
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா..
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா!
நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அன்பு முகம்
எம் நெஞ்சில் நிலைத்து நிற்கும்..
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
                        தகவல்:
                        குடும்பத்தினர்