

-
23 FEB 1947 - 24 DEC 2021 (74 வயது)
-
பிறந்த இடம் : மட்டுவில், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Brampton, Canada
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகலிங்கம் சின்னத்தம்பி அவர்கள் 24-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, கைராசிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற மயிலு, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மைதிலி, மகிழினி, மதனி, நிசாந்தி, நிசாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இரட்ணம் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
ஜெயா, சுரேஸ், ஜெனித்தன், லக்ஷனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பதிப், நிவேந், பானுசா, பூவிகன், ஈஸ்வரன், அனுஷா, சியானா, டிலன், ரிஷான், செலினா, ரொஷேன், ஆதனா, ரேடன், நித்திலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சின்னம்மா, புவனேஸ்வரி, பொன்னாச்சி, வேலாயுதம், சுப்பிரமணியம், கதிரவேலு, காலஞ்சென்ற இராசரத்தினம், காலஞ்சென்ற தர்மரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 28 Dec 2021 5:00 PM - 9:00 PM
- Wednesday, 29 Dec 2021 5:00 PM - 7:00 PM
- Wednesday, 29 Dec 2021 7:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மட்டுவில், Sri Lanka பிறந்த இடம்
-
Brampton, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
