Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 DEC 1930
இறப்பு 11 JAN 2024
அமரர் யோகலிங்கம் செல்லம்மா (நாகேஸ்வரி)
வயது 93
அமரர் யோகலிங்கம் செல்லம்மா 1930 - 2024 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லனைப் பிறப்பிடமாகவும், உதயநகர் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட யோகலிங்கம் செல்லம்மா அவர்கள் 11-01-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற யோகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

யோகேஸ்வரன், தயாநிதி, டெகியாராசன், காலஞ்சென்ற அம்பிகாநிதி, தவயோகராசா, கணேசமூர்த்தி, பதுமநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லையா, யோகம்மா, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சாந்தலிங்கம், அன்பின் அரசி, ஞானம், கலா, நாதன், சுபாசினி ஆகியோரின் அன்பு மாமியும்,

மயூரன், மாலினி, தங்கா, கவிதா, ரவி, விஜி, சகில், சர்மிளா, கிரிசாந், மதன், சிந்துசன், தர்சன், சுமன், குட்டி, சுதன், கீதா, ரஜீவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2024 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:
No. 115 Millroad,
Vavuniya.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தவம் - மகன்

Photos

Notices