
யாழ். வண்ணார்பண்ணை B A தம்பி லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட யோகலிங்கம் ராஜரட்ணம் அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்,
அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம்(இருபாலை) நாகேஸ்வரி(கோப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குகதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
திருவரங்கன், கவியரங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிர்மலா அவர்களின் அன்பு மாமனாரும்,
திசான், மாயா ஆகியோரின் அன்புப் பேரனும்,
நகுலேஸ்வரி(லண்டன்), மகாலிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ராஐலிங்கம் மற்றும் ராஜேஸ்வரி(ராணி- அவுஸ்திரேலியா), கணேசலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Yogalingam Rajaratnam was born in Vannarpannai, Jaffna, Sri Lanka and lived in Scarborough, Canada, passed away peacefully on Wednesday September 24th, 2025.
Beloved son of late Rajaratnam and late Meenachipillai.
Beloved son-in-law of late Subramaniam and late Nageshwary.
Beloved husband of Kugathevy.
Treasured father of Thiruvarangan and Kaviyarangan.
Beloved father in-Law of Nirmala.
Loving Grand Father of Tishan and Maya.
Beloved brother of Naguleshwary(London), Mahalingam(Australia), Late Rajalingam, Rajeshwary(Rani- Australia), Kaneshalingam(London).
This notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
- Tuesday, 30 Sep 2025 5:00 PM - 9:00 PM
- Wednesday, 01 Oct 2025 7:00 AM - 7:30 AM
- Wednesday, 01 Oct 2025 7:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16475704929
- Mobile : +14169197744
- Phone : +14163358846
- Mobile : +16473893919