

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கட்டுவன், மீசாலை மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகலிங்கம் அருளம்பலம் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவஞானமணி(சிந்தாமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
டினேஷ்(கனடா), உமேஷ்(பிரான்ஸ்), காங்கேஷ்(கனடா), நிர்மதா(கனடா), ராகேஷ்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜிதா, பிரிஷாந்தினி(பிரியா), தர்மினி, செவ்வேற்குமரன், சுபேக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான யோகமலர்(கற்கண்டு), சோதிலிங்கம்(சோதி), சோதிமலர் ஆகியோரின் சகோதரரும்,
பவானி, காலஞ்சென்ற கதிர்காமநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா, சற்குணநாதன், குணரட்ணம், தேவராஜா, செகராஜா, தியாகராஜா மற்றும் செல்வராஜா, சிவராஜா, சிவநேசமணி, செல்வராணி, ரஜனி, சாந்தினி, அமுதினி ஆகியோரின் மைத்துனரும்,
தாரிகா, விபிசன் அபீனா, அபிநிஷா, தீபிகா, தன்ஷிகா, அரன், ஆதிரா, அக் ஷரா, ஆருஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 27 Sep 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 28 Sep 2025 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16472879642
- Mobile : +33769661132
- Mobile : +14168567470
- Mobile : +12892428398