Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 06 MAR 1954
மறைவு 22 JUL 2024
அமரர் ஏலம்பு நவரத்தினம்
வயது 70
அமரர் ஏலம்பு நவரத்தினம் 1954 - 2024 கைதடி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி ரெஜியோ எமிலியா(Reggio Emilia) வை வதிவிடமாகவும் கொண்ட ஏலம்பு நவரத்தினம் அவர்கள் 22-07-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஏலம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

தக்சனா, தருசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துஷான் அவர்களின் பாசமிகு மாமாவும்,

சரஸ்வதி(இலங்கை), காலஞ்சென்ற திருச்செல்வம்(இலங்கை), செல்வரட்ணம்(இத்தாலி), குணரட்ணம்(சுவிஸ்), இராஜரட்ணம்(சுவிஸ்), நேசரட்ணம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவமணி(கனடா), இராஜமணி(இலங்கை), சுப்பிரமணியம்(இலங்கை), காண்டீபன்(கனடா), ஈஸ்வரன்(சுவிஸ்), உருத்திரன்(நோர்வே), தவமணி(கனடா), நளினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மனோன்மணி - மனைவி
தக்சனா - மகள்