கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Yamunathevi Thangarasa
1966 -
2023
பிள்ளை உங்கள் பிரிவு செய்தி கேட்ட நேரம் முதல் உங்கள் குடும்பத்தினருடன் நாங்களும் துடியாய் துடிக்கிறோம். கதி கலங்கி நிற்கின்றோம். எங்கள் எல்லோரையும் ஏமாற்றிவிட்டு சென்றுவிடடேயே பிள்ளை. நம்பவே முடியாமல் கனத்த இதயங்களுடன் பதறிப்போய் நிற்கிறோம் நாங்கள். இனி எப்பிறப்பில் பாப்போம் யமுனா. உங்கள் புனிதமான ஆத்துமா இறைவனடி சேர்ந்து அமைதி அடைய எங்கள் பிரார்த்தனைகள். சித்தப்பா பாரமானந்தன் குடும்பம்
Write Tribute
"Our deepest condolences to the family family.."