Clicky

பிறப்பு 01 JUL 1929
இறப்பு 26 APR 2025
திரு சேவியர் றொசாரியோ பிரான்சிஸ்
யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் மற்றும் முன்னாள் இலங்கை நீர்பாசனத்துறை மேற்பார்வையாளர்
வயது 95
திரு சேவியர் றொசாரியோ பிரான்சிஸ் 1929 - 2025 கொழும்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

புனிதன் பீற்றர் 04 MAY 2025 Canada

அரியாலை யூதாததையார் கோவில் பெருவிழாக்களில் எனது சித்தப்பா தேவசகாயம் குடும்பத்தினருடன் பங்குபற்றி அவரது வீட்டில் வரவேற்கப்பட்டு விருந்துபசாரத்துடன் நீண்ட கால்நடை பெருவிழா சிறுவயது தொடங்கி இங்கு காலஞ்சென்ற பெரியப்பா யேசப் பிரான்சிஸ் சேவியர் அவர்களுடனான நட்பும் இவர்தம் புண்னகைகள் எண்ணமுடியாதவை மேலும் அவர்தம் இறை அற்பணிப்பு கத்தோலிக்க துறவியாம் வணக்கத்துக்குரிய மகன் மற்றும் அவரது குடும்பத்தார்க்கு அன்புடன் ஆறுதல்களையும், தேறுதல்களையும்,மேலும் தொடர்ந்து இறை ஆசிகள் இன்னும்அதிகமாக வேண்டியும் இவர்தம் பூப்புண்ணகை ஆத்துமா இறைபதமடையவும் தேவ அன்னையின் அடைக்களமும் யூதாததாதையார் மண்றாட்டுக்களுடன் யேசுவின் திவ்விய ஔி இவர்மேல் என்றும் பிரகாசிக்கவும் வேண்டிநிற்கும் புனிதன் பீற்றர்.