
யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டி வீதி வித்தகபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தீஸ்வரன் குணாளன் அவர்கள் 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தீஸ்வரன் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
டிலீப் அமுதன்(ஊடகவியலாளர்- உதயன்) அவர்களின் அன்புத் தந்தையும்,
நிலஜா(தாதி உத்தியோகத்தர்- கொழும்பு தேசிய வைத்தியசாலை) அவர்களின் அன்பு மாமனாரும்,
இரஞ்சன்(ஓய்வுபெற்ற நில அளவையாளர்- கனடா), தயாளன்(கிங்ஸ்ரன் மாநகர முன்னாள் மேயர்- லண்டன்), ஜெயபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தம்பு வாத்தியார்(முன்னாள் ஆசிரியர் மகாஜனக் கல்லூரி) அவர்களின் இரண்டாவது பேரனும்,
காலஞ்சென்றவர்களான ரோகிணி இரத்தினவேல்(முன்னாள் ஆசிரியை மகாஜனக் கல்லூரி), கந்தையா இரத்தினவேல்(மேலதிக அரசாங்க அதிபர்) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
Dr. இராஜகௌரி(அவுஸ்திரேலியா), இராஜவேல்(அவுஸ்திரேலியா), இராஜயோகன்(ஜோய்- லண்டன்) ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-06-2019 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Thayalan, I am so sorry to hear the sad news. Please accept our deepest sympathies. May God grant you and the entire family comfort at this difficult time. May his soul rest in perfect peace