Clicky

பிறப்பு 11 NOV 1940
இறப்பு 20 JUL 2019
அமரர் வின்ஸ்ரன் செபஸ்ரியன்
வயது 78
அமரர் வின்ஸ்ரன் செபஸ்ரியன் 1940 - 2019 குருநகர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ponnudurai Jesuratnams 25 JUL 2019 United Kingdom

நீங்கள் மறைந்தாலும் உங்கள் உறவுகள் உங்கள் நினைவுகளை மீட்டுவார்கள். ஆன்மா அழிவதில்லை.அனைத்தையும் பார்க்கும்.நீங்கள் கடைசியாக ஆனி மாதம் நடந்த பேத்தியின் உறுதிபூசுதல் நிகழ்வில் என்னிடம் வாசலில் வைத்து கூறியது நாட்டு விடுதலையை கைவிடவேண்டாம் என. அது எத்தனை தடைகள் வரினும் நிறைவடையும். சென்று வாருங்கள். என்றும் பெரு மதிப்புடன் யேசுரத்தினம் குடும்பம் , இங்கிலாந்து/ பருத்தித்துறை

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 21 Jul, 2019