கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Winston Sebastian
1940 -
2019
நோர்வேயில் 1960 ம் ஆண்டின் முற்பகுதியில் கால் பதித்த மூத்த தமிழர்களில் ஒருவர். தமிழ் மக்களின் உரிமைகளிற்காக மற்றவர்களுடன் சேர்ந்து தன்னாலன பங்களிப்பை ஆற்றியவர். தமிழ் கத்தோலிக்க நலன்புரி மன்றத்தின் (CATWAS) தலைவராக ஆரம்ப காலத்தில் பணி புரிந்து அதன் இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவரது பிரிவால் துயர்உறும் ரஞ்சினி அக்கா பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தேரிவிக்கின்றோம். இவரின் ஆன்மா இளைப்பற்றிக்காக இறைவனை வேண்டுகிறோம் பெஞ்சமின் குடும்பத்தினர்
Write Tribute