Clicky

Born 06 OCT 1949
Rest 28 JUL 2023
Mrs Wimalakumary Magendran 1949 - 2023 Kandarodai, Sri Lanka Sri Lanka

Tribute

Vijay Thiagarajah, President, Mahajana College Old Students Association-Canada 31 JUL 2023 Canada

அன்னாரின் பிரிவினால் துயரடைந்திருக்கும் குடும்பத்தினருக்கு மகாஜனக் கல்லூரி சமூகம் சார்பிலும், மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.