
அமரர் விஜயராணி சிறீதரன்
வயது 82
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vijeyarani Sritharan
1941 -
2024

எங்களுக்கு இன்னொரு தாயாக இருந்தவர் மாமி. சிறுவயதில் மாமியுடன் தங்கி வாழ்ந்த வருடங்கள் இன்னும் பசுமையாக இருக்கிறது.மகவும் ஆளுமை கொண்டவர். மாமா கண்டியில் வேலை செய்தவர். தன்னந்தனியாக போர்ச் சூழலில் மூன்று பிள்ளைகளையும் வளர்த்து, இன்று அவர்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கும் காரணம் மாமி தான். அவரின் நினைவுகள் என்றும் பசுமையாக இருக்கும்
Write Tribute
Sri Mama, Our heart felt condolences to you and your family. May her soul rest in peace. Om Shanthi.