Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 03 APR 1930
மறைவு 05 JUN 2023
அமரர் விஜயமலர் முருகையா
வயது 93
அமரர் விஜயமலர் முருகையா 1930 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். 52 ஸ்ரான்லி வீதியைப்(Vickna Tuition Center, Jaffna) பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயமலர் முருகையா அவர்களின் நன்றி நவிலல்.

எங்கள் குடும்பத்தலைவி திருமதி. விஜயமலர் முருகையா அவர்கள் 05-06-2023 இல் Toronto கனடாவில் இறைபதம் அடைந்த செய்தியறிந்து, எங்கள் இல்லங்களிற்கு நேரில் வந்து அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், அனுதாபச்செய்திகள் அனுப்பியவர்களுக்கும், தொலைபேசி மூலம் எமக்கு ஆறுதல் கூறி எமது துக்கத்தில் பங்கு கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், அன்னாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு அன்னாருக்கு இறுதி மரியாதை செலுத்தியவர்களுக்கும், மலர் வளையங்கள் சாத்தியவர்களுக்கும், அந்தியேட்டி, சபிண்டீகரணம் முதலியவற்றில் கலந்து, அன்னாரது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை புரிந்தவர்களுக்கும், மற்றும் பலவழிகளில் எமக்கு ஒத்தாசைகள் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

On behalf of our family, we would like to extend our gratitude to everyone who has paid their respects and shared their condolences for our loved one's passing. We are eternally grateful to all those who have taken the time and effort to support our family over the past few weeks.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 08 Jun, 2023