
மலேசியா Kuala lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவிலை வதிவிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Winchester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் சபாரட்ணம் அவர்கள் 16-05-2022 திங்கட்கிழமை அன்று அவரின் இஷ்ட தெய்வமான கணேஷாவின் பாதகமலத்தில் சரணடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் அன்னம்மா தம்பதிகளின் அருந்தவப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பகவதி அம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ரேணுகா, சுபிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நடனசபேசன், புவனேந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியங்கா, அஜீதா, சஞ்சீவ், சகானா ஆகியோரின் அருமைத் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணம், பஞ்சாட்சரம், நகுலசிங்கரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாமா, பரமேஸ்வரி, ஞானேஸ்வரி, காலஞ்சென்ற ராஜேஸ்வரி, சத்தியமூர்த்தி, நகுலேஸ்வரி, லோகேஸ்வரி, தவராஜா, காலஞ்சென்ற மகேஸ்வரி, காலஞ்சென்ற புஷ்பராணி ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 18 May 2022 4:00 PM - 7:00 PM
- Thursday, 19 May 2022 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Wishing you peace, comfort, courage, and lots of love at this time of sorrow. My heart goes out to you at this difficult time.