மரண அறிவித்தல்

Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Windisch ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரன் சந்திரன் அவர்கள் 06-02-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரன் இந்திரதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்துவதனி(சாயானி) அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஷானி, லக்ஷியா, ஷாருஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரவணபவன்(கனடா), சிவசக்தி(லண்டன்), லிங்கேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 08 Feb 2023 2:00 PM - 6:00 PM
பார்வைக்கு
Get Direction
- Thursday, 09 Feb 2023 2:00 PM - 6:00 PM
பார்வைக்கு
Get Direction
- Friday, 10 Feb 2023 2:00 PM - 6:00 PM
கிரியை
Get Direction
- Tuesday, 14 Feb 2023 10:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
சிவசக்தி - சகோதரி
- Contact Request Details
லிங்கேஸ்வரன் - சகோதரன்
- Contact Request Details
ரவிந்திரன் - உறவினர்
- Contact Request Details
தர்மா(கணேஷ்) - நண்பர்
- Contact Request Details
சுதன் - நண்பர்
- Contact Request Details
உதயணன் - நண்பர்
- Contact Request Details
சாந்தன் - நண்பர்
- Contact Request Details
ஷாருஷன் - மகன்
- Contact Request Details
சரவணபவன் - சகோதரன்
- Contact Request Details
உதயகுமார் - நண்பர்
- Contact Request Details
Our deepest condolences