கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Vythy Thampu
2021
அன்பு மாமாவிற்கு எங்கள் கண்ணீரஞ்சலிகள் கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் உலகை விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள்.🌹🌹🌹 ஓம்🙏🙏🙏சாந்தி சாந்தி சாந்தி. உங்கள் பிரிவால் தவிக்கும் பாசமிகு தங்கை.பொன்னார். மருமகன் ஜெயபாலன் .வினிதா பிள்ளைகள்🌹🌹🌹🙏🙏🙏
Write Tribute