

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியலிங்கம் ரூபசௌந்தரியம்மாள் அவர்கள் 24-09-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்(சுப்பிரமணியம், சோடா கடை உரிமையாளர்) கோசலையம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமசாமிப்பிள்ளை(வ.இ அப்பா- முத்துமாரி அம்மன் முன்னாள் தலைவர்) இராசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்தியலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானசௌந்தரியம்மா, விமலாதேவி துரைசாமி, சுபத்திராதேவி இந்திரலிங்கம், சரோஜினிதேவி சிவசுப்பிரமணியம், பத்மாதேவி ஞானகுரு, நிர்மலாதேவி பொன்னம்பலம், காலஞ்சென்ற ராஜசேகரம், ஞானசேகரம், பாலசேகரம், குணசேகரம், குலசேகரம், ஸ்ரீதர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குமாரலிங்கம்(RVG குழும இயக்குனர்), சத்தியலிங்கம்(RVG குழும இயக்குனர்), றேணுகாதேவி நிரஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வாசுகி, வசந்தராணி, நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. விஜயவர்மன்(பிரித்தானியா), Dr. விஷ்ணுவர்த்தன்(பிரித்தானியா), Dr. அபர்ணா அஜந்தன்(பிரித்தானியா), சஞ்சீவன்(ASR இயக்குனர்), நிசாந்தன்(பிரித்தானியா), சர்வேஸ்வரன்(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மாயா, அர்ஜூன், சூரியவர்மன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-09-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் ஊரிக்காடு வல்வெட்டித்துறை ராம் மஹாலில் நடைபெற்று பின்னர் ஊரணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.