Clicky

Born 16 SEP 1935
Rest 10 OCT 2026
Mr Vythialingam Kathirkamanathan (V. K. Nathan)
Retired Civil Engineer and Buildings Control Officer
Age 91
Mr Vythialingam Kathirkamanathan 1935 - 2026 Ariyalai, Sri Lanka Sri Lanka
Tribute
Rest in Peace
Mr Vythialingam Kathirkamanathan
1935 - 2026

எமது பாசத்திற்குரிய கதிரகாமநாதன் uncle ! உங்கள் சிறுவயதில் எமது அம்மாவின் குடும்பத்தினரோடு அருகில் ஒன்றாக வாழ்ந்து எனது அம்மாவின் மீது அளவு கடந்த பாசத்தை என்னைக் காணும்போதெல்லாம் நினைவு கூர்ந்த நீங்களும் இன்று இல்லை. உங்கள் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிப்பதுடன் எமது குடும்பத்தின் சார்பில் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை மனமாரப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏

Tribute by
தாரணி மகாலிங்கம், யசோதா ஜனகராஜா
அமரர் யோகேஸ்வரிதியாகராஜாஅவர்கள்மகள்
நோர்வே
Write Tribute