

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும், தற்போது அவுஸ்திரேலியா Dandenong Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வைரானந்தன் அவர்கள் 08-06-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவஞானசுந்தரம் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் பாசமிகு துணைவரும்,
குமாரரூபன்(Melbourne), ரூபிகா(Melbourne), பிரியங்கன்(Melbourne) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி ராமலிங்கம், பேரின்பநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயா, மனோஜ், வர்ஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரீஸ்கந்தராஜா(Canada Edmonton) அவர்களின் அன்பு மைத்துனரும்,
திஷான், திவேகா, ஷியோன், ஷானியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are honored and blessed to have known this beautiful & Mahendra Family--Rowville Vic Australia