Clicky

நன்றி நவிலல்
அன்னை மடியில் 21 JUL 1939
இறைவன் அடியில் 19 JUN 2021
அமரர் வைரமுத்து பரஞ்சோதி
வயது 81
அமரர் வைரமுத்து பரஞ்சோதி 1939 - 2021 Perak, Malaysia Malaysia
நன்றி நவிலல்

மலேசியா Perak ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன் Rickmansworth ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து பரஞ்சோதி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 52 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.