Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 10 JUL 1932
மறைவு 26 JUN 2023
அமரர் V. T. நடராஜா
Retired Deputy Director, Ministry of Finance General Treasury, Colombo Sri Lanka
வயது 90
அமரர் V. T. நடராஜா 1932 - 2023 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட V. T. நடராஜா அவர்கள் 26-06-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, காசிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற குமரையா, புனிதவதியார் தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற வடிவாம்பிகை நடராஜா(Retired Graduate Science Teacher- Colombo) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், கனகரட்ணம்(Post Master) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, விஜயலக்‌ஷ்மி, பத்மனாதன்(Retired Principal), நித்தியானந்தன் ஆகியோரின் மைத்துனரும்,

T. N. பாலமுரளி(Bank of America), Dr. பாலமுகுந்தினி(Australia) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஹேமவதனி(Formar Technical Officer-Sri Lanka Telecom), விஜேந்திரன்(Australia) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ருதி, அனேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

முரளி - மகன்

Photos

No Photos

Notices