
யாழ். கரம்பொனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும், யாழ். கரம்பொனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வியாழம்மா சின்னத்துரை அவர்கள் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகௌரி, மணிமேகலை, ரஞ்சனிதேவி, பாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சத்தியமூர்த்தி, காலஞ்சென்ற அருட்செல்வன், கணேசவேல், சரண்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிதுஷியன், நிதுஷன், கிஜேவ், சௌமிதி, பரோன், ஷானியா, அரோன், அனயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
Live streaming - RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
கரம்பொன் கிழக்கு,
காளி கோவிலடி,
ஊர்காவற்துறை.