Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 JAN 1932
இறப்பு 08 APR 2024
திருமதி விசாலாட்சி நாகரத்தினம் 1932 - 2024 சிறுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மன்னார் கண்ணாட்டி, இலுப்பைக்கடவை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட விசாலாட்சி  நாகரத்தினம் அவர்கள் 08-04-2024 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி உடையார், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா நாகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சபானந்தம்-மகேஸ்வரி, தேவமலர்-தவரத்தினம், கமலாதேவி-அமிர்தலிங்கம், தவயோகராஜா-பரிமளகாந்தி, ரஞ்சிதமணி-சந்திரசேகரம், மங்கையர்கரசி-காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராஜேஸ்வரி-நாகேந்திரா, மகேஸ்வரி-விஜயேந்திரன், யோகேஸ்வரி-பிரேம்நாத், சிவராஜா-ரோகிணி, ஜெகதீஸ்வரி-சுரேந்திரா, சத்குணராஜா-சுஜாதா ஆகியோரின் பாசமிகு தாயாரும், மாமியாரும்,

பிறைசூடி, காலஞ்சென்றவர்களான இந்திரை, ராசு, செல்லாச்சி, தம்பிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பாட்டியும், பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
152 Harrow View,
Harrow HA1 4TL, UK

Note:- Funeral service:- Car parking available 3 hours free can be purchased via the pay by phone app

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சபானந்தம் - மகன்
ரகு - மகன்
யோகா - மகள்
தேவமலர் - மகள்
சிவா - மகன்
தவம் - மகன்