

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விவேகானந்தம் பவானிதேவி அவர்கள் 02-08-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கலியாணசுந்தரம் சுபத்திரை தம்பதிகளின் அன்பு மகளும், தம்பையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பையா விவேகானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாகரன்(கனடா), சுபதர்சினி(சுவிஸ்), சுதாஜினி(இலங்கை), ஸ்ரீரதி(லண்டன்), கலைமதி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயக்குமாரி, பரமசிவம், ஏகாம்பரம்(அதிபர்- மு/ அம்பலவன் பொக்கணை ம.வி), சிவகுமார், இராஜலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மல்லிகாதேவி, சௌந்தராஜா, சௌந்தலாதேவி, தர்மதுரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சச்சிதானந்தம், காலஞ்சென்ற அன்னலட்சுமி, பரமானந்தம், குணலட்சுமி, மகாலட்சுமி, தருமானந்தம், யோகலட்சுமி, ஜெயலட்சுமி(ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தோபிகரன், ஜிந்துகரன், சுவேதிகா, செந்துஷா, பவதாரணி, வைஷ்ணவி, ரிஷா, நாகலைவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link: Click here