மரண அறிவித்தல்
Tribute
23
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வித்யா பிரகாஷ் அவர்கள் 23-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், விக்கினேஸ்வரன்(சோதி) ரட்ணா(பவா) தம்பதிகளின் ஏக புத்திரியும், மகேந்திரன், காலஞ்சென்ற கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரகாஷ் அவர்களின் அன்பு மனைவியும்,
வர்சனா, சாய்நேகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வினேஷ் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கவிதா, ரமேஷ், சுரேஸ், தர்சிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Out of all the days, today, On your Birthday i found out that you went to Heaven leaving all the loved ones. When we last spoke, you fought with me for not coming to see your family, specially the...