மரண அறிவித்தல்
திரு விதுஸ்சன் சிவகுமாரன்
1994 -
2025
Glattbrugg, Switzerland
Switzerland
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
சுவிஸ் Zurich Glattbrugg ஐப் பிறப்பிடமாகவும், விதிவிடமாகவும் கொண்ட விதுஸ்சன் சிவகுமாரன் அவர்கள் 31-01-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவகுமாரன் வனஜா தம்பதிகளின் பாசமிகு மகனும், இராஜேஸ்வரன் வசந்திஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்து அவர்களின் அன்புக் கணவரும்,
டிவிஷ்ணன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
நிரோஷன், கெவின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Wednesday, 05 Feb 2025 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
டிவிஷ்ணன் - சகோதரன்
- Mobile : +41787970048
நிரோஷன் - மைத்துனர்
- Mobile : +41763410996
இராஜேஸ்வரன் - மாமா
- Mobile : +41765071039
அகிலன் - சித்தப்பா
- Mobile : +447453543102
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute