Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 JAN 2009
இறப்பு 10 APR 2024
செல்வி விதுஷா கஜப்பிரதாஸ்
வயது 15
செல்வி விதுஷா கஜப்பிரதாஸ் 2009 - 2024 Corbeil-Essonnes, France France
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

பிரான்ஸ் Corbeil-Essonnes Villabé ஐப் பிறப்பிடமாகவும்,  Villabé   ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விதுஷா கஜப்பிரதாஸ் அவர்கள் 10-04-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காங்கேசன்துறை குருவீதியைச் சேர்ந்த தவசிப்பிள்ளை வேலுப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகள், புங்குடுதீவு நயினாதீவைச் சேர்ந்த நாகநாதமூர்த்தி ஆறுமுகம் சோதீஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

வேலுப்பிள்ளை கஜப்பிரதாஸ்(குரு, முன்னாள் உரிமையாளர்- Gandhi Restaurant Corbeil-Essonnes, உரிமையாளர்- Gandhi Wedding Hall Vigneux-sur-Seine) நாகதர்சினி(தர்சினி) தம்பதிகளின் அன்பு மகளும்,

அஜிதரன்- நிரஞ்சனா(சுவிஸ்), திவாகர்- துஷாயினி(சுவிஸ்),                     ஈஸ்வரன்- கனகாம்பிகை(கனடா), தவக்குமார்- கமலேஸ்வரி(பிரான்ஸ்), சற்குணராஜா- அமரச்செல்வி(உரும்பிராய், இலங்கை),                                    குலசேகரன்- கஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும்,

நிரு, சிந்துஷா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கெளவ்சீகன்(கனடா), ராம்ஜி(கனடா), தினேஸ்குமார் சங்கீதா(பிரான்ஸ்), தாரணி(பிரான்ஸ்), கெளவ்சி(பிரான்ஸ்), கெளவ்மாறன், வேதிகா(இலங்கை), சாருகா(இலங்கை), திவியன், ஜிவேலன், விர்ஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
2 Av. de la Gare,
91100 Villabé, France.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கஜப்பிரதாஸ் - தந்தை
விஜயகுமார் - மாமா

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices