10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விசுவாசம் றோஸ்மலர் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா எமை விட்டு நீங்கள் மறைந்து
பத்து ஆண்டு சென்றதம்மா
இன்று வரை விழிகளிலே
நீர் துளிகள் ஓயவில்லை
தனிமையிலிருந்து தத்தளிக்கும்
தனி மரமாகிவிட்டேன்- நீ
தள்ளிச்சென்றதால்- என் கனகமே...
தாங்கமுடியவில்லை
கண்ணீர் விட்டழுதால் நெஞ்சில்
கவலைகள் தீரும் கொஞ்சம்
தண்ணீர் விட்டாலும் காய்ந்த
பூங்கொடி தழைத்தல் போல
வெண்ணீலமான கண்ணில்
விழுகின்ற அருவியோடு
உன்மீது கொண்ட பாசம்
உள்ளத்தை வாட்டுதம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute