

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட விசுவநாதன் உருத்திரராசன் அவர்கள் 12-02-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவநாதன் தவமணி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
யசிந்தா லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜசிங்கம், முதலிதம்பி ஆகியோரின் அன்பு மருமகனும்,
குணமணி நடராஜா அவர்களின் பெறாமகனும்,
தர்மேந்திரா, யாழினி, சயோன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகந்தினி, பாஸ்கரன், பெற்ரீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான புனிதவதி பஞ்சலிங்கம், புஸ்பராணி மற்றும் மீனகாந்தி, சர்வானந்தம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயா அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
பாலானந்தி, பிரபாகரன், காயத்திரி, சர்மி, ஜனுயா ஆகியோரின் அன்புத் தாய் மாமாவும்,
அரியராசா(இலங்கை), கிருபைராசா(லண்டன்), கண்ணன்(சுவிஸ்), வனிதா(இலங்கை), காலஞ்சென்றவர்களான பேசிதேவராசா, இன்பராசா, யசோதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உசிதன், தனுசியா, கபிசன், கரிபிரசாத் ராகுல், ரோகித், மீரியல், செத்ரிக், சாமுவேல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Note: FFP2 +2G or Schnelltest புதிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 23 Feb 2022 12:00 PM - 2:00 PM
- Wednesday, 23 Feb 2022 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் ஆத்ம சாந்தியடைய நீர்வை கந்தளை பிராத்திக்கின்றோம், மேலும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.