யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவநாதர் இராஜதுரை அவர்கள் 06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவநாதர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சோதிராஜா, சாந்தினி, உசாதேவி, பானுமூர்த்தி, மகாலெட்சுமி, கண்ணன், கேதாரகெளரி, கமலாசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், மார்கண்டு, கனகரெத்தினம், கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசம்மா, மகேஸ்வரி, நித்தியலட்சுமி, ஜெகதாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பிருந்தாவனம் பொன்னையா, தம்பிஐயா, தில்லையம்பலம், கனகம்மா, சின்னத்துரை மற்றும் திருநாவுக்கரசு, செல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தெய்வானை, அன்னபூரணம், பத்மலோசனி, விஸ்வலிங்கம் மற்றும் மகேஸ்வரி, கமலேஸ்வரி, நவமணி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம், மகேந்திரராஜா மற்றும் கோமதி, சந்திரபாலன், கலைசெல்வி, சியாமலா, விஜயகுமார், சிவராம்ஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிசா, அனுசா, கார்த்திகா, துசிதா, சிந்துஜா, சஞ்சோ, சகானா, சாம்பிரஸ், சாரங்கன், லத்தேஸ், ரித்தேஸ், வித்தேஸ், மித்தேஸ், விதுசன், வினுசா, யதுசா, விதூசா, கபிலாஸ், அபிசா, மினிசா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சர்வின், விவான், அதீரா, துசான், யஸ்வின், ஆர்யன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
The late Mr Viswanathar Rasathurai, during his early years, lived as my neighbour in Iruppiddy, Pungudutivu. I knew all five brothers and his parents very well. He was a very friendly person and...