Clicky

அன்னை மடியில் 29 MAY 1936
இறைவன் அடியில் 25 MAR 2022
அமரர் விஸ்வநாதர் கனகசபை தியாகராஜா
இளைப்பாறிய இலங்கை போக்குவரத்து சபை(CTB) விபத்து பிரிவு அதிகாரி திருகோணமலை
வயது 85
அமரர் விஸ்வநாதர் கனகசபை தியாகராஜா 1936 - 2022 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்பதோடு அவரின் பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகோதர சகோதரிகள் உற்றார் உறவினர் நண்பர்கள் துயரங்களில் உள்ளத்தாலும் உணர்வாலும் நானும் இணைந்து கொள்கின்றேன் துயரத்துடன் ஸ்ரீ தர்மா Canada
Write Tribute