

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஆவரங்காலை வதிவிடமாகவும் கொண்ட விசுவநாதர் அருளம்பலம் அவர்கள் 13-04-2023 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, விசுவநாதர் தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற இராமலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசௌந்தரி(பேபி), காலஞ்சென்ற நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லதா, பாபு, சுபோ ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
வத்சலா, சாந்தி, பிறேமா, காந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
தேவன், வாமு, ஜெயா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் ஆவரங்காலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My Heartfelt condolences to Arulambalam's family and friends, A former Chief Cashier/ Accountant at Sapphire Cinema, Wellawatte Colombo 6. Arulambalam has been an Honest Gentleman, a good friend...